rural
translation and definition "rural", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rural | நாட்டுப்புறஞ் சார்ந்த, நாட்டுப்புறத்துள், நாட்டுப்புறத்தைக் குறித்த, முல்லை சான்ற, உழவுத்தொழில் பற்றிய, கிராமப்புறஞ் சார்ந்த. |
crural | கால்சார்ந்த, கால் போன்ற. |
rurality | நாட்டுப்புறப்பண்பு. |
ruralize | நாட்டுப்புறப் பண்புடையதாக்கு. |
rural dean | சில திருவட்டகைகளில் மாவட்டச் சமய முதல்வருக்குட்பட்டு சயயக் குருமார் நலனைக்ட கவனித்துக் கொள்பவர். |