rule | விதி, ஒழுங்கு முறைமை, நியதி, ஒழுங்கமைதி, மரபொழுங்கு, வழக்கமுறை, நடைமுறை ஒழுங்கு, இயல்அமைதி, பொதுநியதி, கட்டளைவிதி, வகுத்துரைக்கப்பட்ட, விதிமுறை, திருந்திய ஒழுங்டகுநிலை, வழிகாட்டுந் தத்துவம், மேற்கோள் வரி, வகைமுறை, நடைமுறைவிதி, நடைமுறை ஆட்சி, பொதுநிலை வழக்காறு, நீதி, ஒழுக்கவிதி, கோட்பாடு, சட்டம், கட்டுப்பாட்டெடாழுங்கு, சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி, ஆட்சி,. அரசாட்சி, ஆட்சியுரிமை, கட்டளை முடிவு, நீதிமன்ற ஆணை, அளவுகோல், நேர்வரி, கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல், (அச்சு) இடைவரித்தகடு, வரையச்சுப்பாளம், அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு, அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு, கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை,. (வினை) ஆளு,. ஆட்சி செலுத்து, மேரலாளராயமை, மேலாண்மை செலுத்து, கட்டுப்படுத்தி நடத்து, அடக்கி ஆளு, அறிவுரைல கூறி மேலோங்கியிரு, விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு, பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு, மன்றத்தில் தீர்வு வழங்கு, செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு, வரைதடி கொண்டு நேர் கோடு வரை, தாளில் இணைவரிகள் இடு. |