Sponsored Links

rude

translation and definition "rude", tamil lexicon

WordTamil Definition
rudeநாகரிகன்ற்ற, திருந்தாத, இயல்பான நிலையில் உள்ள, சூதுவாதற்ற, கபடமற்ற, முரட்டுத்தனமான, கரடுமுரடாகச் செய்யப்பட்ட, பருக்கனான, நயமற்ற, கலைத்திறமற்ற, நுண்ணயமற்ற, நுணுக்கத் திறமில்லாத, கடுகடுப்பான, தடுக்கமுடியாத, திடீரெழுச்சியுடைய, திடுக்கிடச்செய்கிற, உரமான, வலிய, ஊக்கமுள்ள, துடுக்கான, அவமதிக்கிற, தவறுக்கு வருந்தாத, வெறுப்பைத் தருகிற.
crudeபண்படுத்தாத
prudeநுணுக்கநாணி.
rudelyஅவமதிப்பாக, நாகரிகமின்றி, முரட்டுத்தனமாக.