Sponsored Links

royal

translation and definition "royal", tamil lexicon

WordTamil Definition
royalஅரசு
unroyalஅரசப்பண்பற்ற, மன்னர்நிலைக்கு ஒவ்வாத.
royaltyஅரசு, அரசபதவி, அரசுரிமை, அரசர் அதிகாரம், அரசி அதிகாரம், மன்னர் தனிச்சிறப்புரிமை, அரச குடும்பம், மன்னுரிமை, தனி மனிதருக்கு அல்லது நிறுவனங்களுக்கு மன்னர் வழங்கும் தனியுரிமை, கனிப்பொருள்கள் மீது வழங்கப்படும் மன்னுரிமை, நில உரிமைத்தொகை, சுரங்க வருவாய்கருதிக் குத்தகைக்காரர் நில உரிமையாளருக்கு வழங்கும் தொகை, புனைவுரிமைத்தொகை, புதுக்கண்டு பிடிப்பின் பயனீட்டாளர் கண்டுபிடிப்பாளருக்கு அளிக்குந் தொகை, விற்பனைப் பண விகிதம், ஏடு வகையில் ஆக்கியோர்க்கு அளிக்கப்டும் பங்குவீத உரிமை.
royalismமுடியரசுக் கோட்பாட்டுப் பற்று.