rowdy
translation and definition "rowdy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rowdy | போக்கிரி, முரடன், பெருங்கூச்சலிடுபவன், (பெயரடை) போக்கிரித்தனமான, முரட்டுக்குணம் வாய்ந்த, பெருங்கூச்சலிடுகிற. |
rowdyish | வீண் கலகஞ் செய்கிற. |
rowdyism | போக்கிரித்தனமான நடத்தை. |
rowdy-dowdy | அமளி செய்கிற, பெருங்கூச்சலிடுகிற. |