rope | கயிறு, சணலின் புரி முறுக்கு, கம்பிவல்ம், தோல்வார் முறுக்கு, முத்துவடம், வெங்காயக் கோவை, மீன்சினையின் தொடர் வரிசை, வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள், கயிறுபோன்ற பசைப் பொருள், (வினை) கயிற்றால் கட்டு, விரிந்து கட்டு, கயிறு கொண்டு இறுக்கிப்பிணை, மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை, ஆளைச் சேர்த்துக்கட்டு, வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து, இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை, பந்தயத்தில் குதிரையைத் தடைசெய், கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய், ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய், கயிறு போன்றாகு, பிசுபிசுப்பாகு. |