roof
translation and definition "roof", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
roof | கூரை, வீடு-கட்டிடம் முதலியவற்றின் மோடு, வண்டியின் மூடாக்கு, உச்சிப்பகுதி, (வினை) கூரையிடு, கூரையிட்டு, மூடு, கூரையாக அமை. |
proof | சரவை |
roofer | (பே-வ) விருந்துண்டவர் விருந்தளிப்பவர்க்கு விடுக்கும் நன்றிமடல். |
reproof | கடிந்துரை, கண்டனம். |