Sponsored Links

roman

translation and definition "roman", tamil lexicon

WordTamil Definition
romanபண்டை ரோமாபுரியினர், பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர், பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர், பண்டை ரோமாபுரிவீரர், புனித ரோமப் பேரரசின் உறுப்பினர், ரோமாபுரி வாழ்நர், பொதுமுறை அச்சுரு மாதிரி, (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த, பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த, பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய, பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட, பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான, இடைக்கால ரோமாபுரி சார்ந்த, போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த, தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
romanceலத்தீன் வழிமொழிக்குழு, பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழு, பிரஞ்சு,-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்று, பண்டை லத்தீன் வழித்தோன்றிய முற்காலப் பிரஞ்சு மக்கள் பேச்சுமொழி, (பெயரடை) பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழுவினைச் சார்ந்த, பிரஞ்சு-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்றைச்சார்ந்த.
romanesஜிப்சி' மொழி,. நாடோடிக்குழுவினர் மொழி.
romanicலத்தீன் வழிமொழிக்குழு, லத்தீன் வழிமொழி, (பெயரடை) ரோமர் வழிவந்த, லத்தீன் வழிவந்த, ரோமநாகரிக வழிமரபுக்குரிய,. லத்தீன் வழிமொழி பேசுகிற.
Pair offBegin a romantic relationship
Introduce people, hoping they will start a relationship
Form pairs