rode
translation and definition "rode", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rode | காட்டுக்கோழி வகையில் மாலைநேரத்தில் நிலம்நோக்கிப் பறந்து வா, கானாங்கோழி வகையில் இனப்பெருக்கப் பருவத்தில் மாலைநேரத்திற் பறந்துசெல். |
rodeo | கால்நடை வளைப்பிடம், சூடிடப்படுவதற்காகக் கால்நடைகள் வளைந்து வைக்கப்படுமிடம், கால்நடை வளைப்பு, மாடோட்டியின் வளைப்புத்திறம், மிதி உந்து வாணரின் கரணவேடிக்கை. |
erode | கரம்பு, அரித்துத் தின், படிப்படியாக அழி. |
rodent | கொறித்துத் தின்னும் பிராணி (பெயரடை) கொறிக்கிற, கொறிவிலங்கினஞ் சார்ந்த. |
strode | ஸ்டிரைடு என்பதன் இறந்தகாலம். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Ride | Rode | Ridden | Riding |