rod
translation and definition "rod", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rod | தண்டு |
prod | குத்து இடிப்பு, கையிடி, கம்புக்குத்து, தார்க்கோல் குத்து, கூர்ங்கருவி, தாற்றுக்கோல், (வினை.) குத்து, இடி, தாற்றுக்கோலாற்குத்து, கழிமுனை கொண்டி இடி, குத்தித் தூண்டு, தொந்தரை செய், எரிச்சலுட்டு, குத்துவது போலப் பாவித்துக்காட்டு. |
rode | காட்டுக்கோழி வகையில் மாலைநேரத்தில் நிலம்நோக்கிப் பறந்து வா, கானாங்கோழி வகையில் இனப்பெருக்கப் பருவத்தில் மாலைநேரத்திற் பறந்துசெல். |
trod | 'ட்ரெட்' என்பதன் இறந்த காலம், முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |