Sponsored Links

rocket

translation and definition "rocket", tamil lexicon

WordTamil Definition
rocketசூரல் வளர்ப்புச் செய்குன்று
சூரல்போன்ற மலைவளர் செடியினங்களுக்காக இடையிடையே மண்பெய்த பாறை அடுக்குக்களின்மீது செயற்கையாக அமைக்கப்பட்ட பண்ணை
பாறை அடுக்கமைவுக் காட்சி
brocketநேர்கொம்புடைய ஈராட்டைப் பருவக்கலைமான்.
crocket(க-க.) கோபுரம் போன்ற கட்டுமானச் சரிவில் செய்யப்படும் இலை-பூச்சுருள் ஒப்பனை வேலைப்பாடு.
rocketryஏவிகணை ஆய்வு, ஏவுகணைக் கையாட்சி.
sprocketகண்ணிப்பல், சங்கிலிக்கண்ணிச் சக்கரப்பல்.