roast
translation and definition "roast", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
roast | இறைச்சி வாட்டல், வழ்க்கிறைச்சித் துணையுண்டி, (பெயரடை) வாட்டப்பட்ட, வதக்கப்பட்ட, மிகுவெப்பமான, (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு, காப்பிக்கொட்டை வறு, தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு,. வெதுவெதுப்பூட்டிக் கொள், இகழ்ந்து பேசு, ஏளனஞ்செய், கேலிபண்ணு, வதக்கப்பெறு. |
roaster | அனலில் வாட்டுபவர், வாட்டுவதற்கான சூட்டடுப்பு வகை, கனியத்தை நீற்றுவதற்கான உலை, காப்பிக்கொட்டை வறுக்கும் இயந்திரம், வதக்குப் பன்னிறைச்சி, வாட்டுநிலை உருளைக் கிழங்கு. |
roasting | கருக்கல், வறட்டல் |
roasting | வறுத்தல் |
pot-roast | இறைச்சிப் புழுக்கல், (வினை.) புழுக்கு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Roast | Roasted | Roasted | Roasting | வறு |