ritual
translation and definition "ritual", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ritual | சடங்குமுறை, கரணவியல், சடங்கு முறையாற்றுகை, வினைமுறை முற்றுவிப்பு, (பெயரடை) சமய வினைமுறை சார்ந்த, வினைமுறைகளை உட்கொண்ட, வினைமுறைகளாலான, சல்ங்கியல்பான. |
ritualism | சடங்குவெறி. |
ritualist | சடங்குவெறியர். |
spiritual | அகநிலைச் செய்தி, அமெரிக்க நீகிரோவரின் சமயப்பாடல், (பெ.) அகநிலையான, ஆன்ம இயலான, பருப்பொருட் சார்பற்ற, உடற் சார்பற்ற, உயிர் சார்ந்த, உயிரின் உள்ளியல்புக்குரிய, உயிர் நலஞ் சார்ந்த, தெய்வநிலைக்குரிய, திருநிலையான, சமய ஒழுக்கத்துக்குரிய, புனிதமான தெய்வத்தூண்டுதலுடைய, அகத்தூண்டுதல் சார்ந்த, இறையருள் சார்ந்த, சமயத்துறை சார்ந்த. |
ritualize | சடங்கு வினைப்படுத்து, சடங்கார்வங் கொள். |