rigor
translation and definition "rigor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rigor | தூண்டற்கமையாவிறைப்பு |
rigorous | கடுங்கண்டிப்பான, சிறிதுகூட விட்டுக்கொடுக்காத, வன்கடுமையான, உலையா முஸ்ற்சியுடைய, இம்மியும் பிசகாத, இழையளவும் நெறிதவறாத, அப்பிழையாது கவனித்துச் செய்கிற, கடுஞ்சிக்கனமான. |
rigorism | வன்கடுமைப்பாங்கு, விதிமுறை அழுத்தக்கோட்பாடு, ஐயப்பாடான நிலையில் மிகக் கடுமையான முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற கொள்கை. |
rigor mortis | சாக்காட்டு விறைப்பு, சாவின் பின் ஏற்படும் உடல் விறைப்பு. |