rich | செல்வமுடைய, இயற்கைவளஞ் செறிந்த, செழிப்பான, வளமார்ந்த, பெருவளம் தரத்தக்க, வளப்பமிக்க, விலை ஏறிய, உயர்தரமான, ஆடம்பரமான, விரிவாக ஒப்பனை செய்யப்பட்ட, வீறழகு வாய்ந்த, சத்துள்ள, ஊட்டமிக்க, பன்னலஞ்செறிந்த, முழு நிறைவான, பல்வளஞ்செறிந்த, பல்வகைப் பெருக்கமுடைய, வாய்ப்பு வள நலங்கள் செறியப்பெற்ற, பண்புவளமிக், தனிநலஞ் சிறந்த, குறிப்பிட்ட துறையில் வளமேம்பாடுற்ற, நிறவகையில் திண்ணிய, ஓசைவகையில் நிறைகனிவார்ந்த, மணவகையில் செறிவான, நிகழ்ச்சிகள் வகையில் கழி மகிழ்வூட்டுகிற, பொழுதுபோக்குப் பண்பு நிரம்பிய, நகைநலஞ் சிறந்த. |