Sponsored Links

ribbon

translation and definition "ribbon", tamil lexicon

WordTamil Definition
ribbonஇழைக்கச்சை, வாரிழை, இழைப்பட்டை, ஆடை ஒப்பனைக்குரிய கரைப்பட்டை, நாடா, அணியிழைக்கச்சை, பட்டிகைச்சின்னம்., வீரத்திருத்தகை வப்ப்பின் சின்னமான நிறக்கச்சை, கல்லுரிக் குறியீட்டு வண்ணப்பட்டி, பதவி குறிக்குஞ் சிறப்பு வண்ணக்கச்சை, மென்கீற்று, வார்ப்பட்டைபோன்ற பொருள், வார்த்தகடு, நெடுநீள் வரிப்பாதை, நீள்வரிப்பகுதி, கந்தல், கிழிசல் கீற்று, தட்டச்சுப்பொறியின் மைவரி இழைவார், சிப்பியின் நாக்கு, கைக்கடிகார விசைவில், சுழலார வாள், (கட்) குறுக்கை நுணுக்கம், சின்னத்தின் பரப்பில் வலது தலைப்பிலிருந்து இடது அடிப்புறம் வரைச் செல்லும் குறுக்குவரையின் எட்டில் ஒரு கூறு, (பெயரடை) இழைக்கச்சையாலான, வண்ணப்பட்டைகளையுடைய, (வினை) இழைக்கச்சையால் அணிசெய், கரைப்பட்டையிடு, வண்ணப்பட்டைகளிடு, நிறக்கோடுகளிடு.
ribbonsவண்டியோட்டுங் கடிவாள வார்.
ribbon-manஇழைக்கச்சைக் கூட்டணி உறுப்பினர், அயர்லாந்தில் பத்தொன்பதாம் நுற்றாண்டில் நிறுவப்பட்ட ரோமன் கத்தோலிக்க மறைகுழுவின் உறுப்பினர்.
ribbon-fishநீண்டு ஒடுங்கிய தட்டைமீன் வகை.
ribbon wormநாடாப் புழு