Sponsored Links

revival

translation and definition "revival", tamil lexicon

WordTamil Definition
revivalமீட்டுயிர்ப்பித்தல், மீட்டுயிர்ப்பு, மீட்டுணர்வளிப்பு, மீட்டெழுச்சி, உடல்-உள வகைகளில் புத்தூக்க அளிப்பு, உடல்-உள வகைகளில் புத்தூக்க அடைவு, புதுப்பிப்பு, மீடடும் வழக்காற்றிற்குக் கொண்டு வருதல், புது மறுமுயற்சி, புத்தாக்கம், சமயத்துறைப் புத்தெழுச்சி, புத்தெழுச்சி இயக்கம், புதுமலர்ச்சி, மறுமலர்ச்சி, புதுத்தோற்றம்.
revivalismசமயப் புத்தெழுச்சி இயக்கம், கட்டிடக்கலைப் பழம்பண்பு மீட்பியக்கம்.
revivalistசமயப் புத்தெழுச்சி இயக்க ஆதரவாளர், கட்டிடக்கலைப் பழமைப்பண்பு மீட்பியக்க ஆதரவாளர்.