revise
translation and definition "revise", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
revise | மறுபார்வைத்தாள், அச்சுத்துறையில் திருத்திய படிவம், (வினை) திருப்பிப்பார், சரிபார், மறுபார்வையிடு, மறு ஆய்வுசெய்து திருத்து, திருந்திய வடிவங்கொடு, திருத்தங்கள் செய்து சீராக்கு, மறு ஆய்வுசேய்து மாற்றியமை. |
previse | முன்னறி, வருவதறி, வருவதுரை. |
unrevised | சரிபார்க்கப்படாத, மறு ஆய்வுசெய்யப்படாத. |
Go over | Look at something, revise Visit Be approved or accepted Repeat or explain Clean |
Mug up | Study quickly, revise |