Sponsored Links

revert

translation and definition "revert", tamil lexicon

WordTamil Definition
revertமடக்கி வந்தடை, உடைமை அல்லது உரிமை வகையில் மீள்வுரிமையாகச் சென்றுசேர், பணிவகையில் இறுநிலை வழியுரிமையாகச் சென்றுசேர், பணிவகையில் இறுநிலை வழியுரிமையாக வந்தடை, முன்னிலைக்கு மீள்வுறு, மூலப்பண்படா நிலைக்கு மடங்கு, பேச்சில் பழைய செய்தியை மீண்டும் நாடு, எடுத்துக்கொண்டே தலைப்பிற்கு மீண்டுஞ் செல், பழைய கொள்கைக்கே மீளு, பார்வையைப் பின்புறமாகத் திருப்பு.
revertibleஉடைமை வகையில் மீள்வுரிமையாகச் செல்லத்தக்க.
revertment wallபற்றுச்சுவர்