Sponsored Links

revelation

translation and definition "revelation", tamil lexicon

WordTamil Definition
revelationவெளிப்படுத்துகை, திருவெளிப்பாடு, மறைவு வெளிப்பாடு, மறைவெளியிடுழ்ல், திரை நீக்கிக் காட்டல், வெளிப்படு காட்சி, வெளிப்படுத்தப்பட்ட பொருள், புதுக்காட்சி, புதுச்செய்தி, அருள் வெளிப்பாட்டுச் செய்தி, அருண்மொழி.
revelationistதெய்விக வெளிப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
self-revelationதன் வெளிப்பாடு, தன்னை வெளிப்படுத்திக்காட்டுதல், தன்விளக்கம், கடவுளின் தன்னருள் வெளிப்பாடு, தன்னியல் விளக்கம், பிறிதின் துணையின்றித் தானே விளங்கிக் கொள்ளுந் திறம்.