Sponsored Links

retrospect

translation and definition "retrospect", tamil lexicon

WordTamil Definition
retrospectபின்நாடிய நோக்கு, பின்காட்சி, சென்ற கால நோக்கு, முன்னிகழ்வுகள் பற்றிய நினைவுக்காட்சி, முன்தொடர்புச் சுருக்கக்குறிப்பு.
retrospectiveபின்னோக்கிய, முற்கால நிகழ்வுக்குரிய, முற்காலம் நோக்கிச் செல்லுகிற,(சட்) சென்றகாலத்ததையும் அளாவிய, முற்காலத்துக்கும் பொருத்தமான, முன்மரபையும் பாதிக்கிற.
retrospectionமறித்துப் பார்த்தல், பழைய நிகழ்ச்சிகளை மனங்கொளல், முன்நிகழ்ச்சிச் சிந்தனையாழ்வு, முன்மரபுக் குறித்தல், முன்மரபு போற்றுகை.