retreat | பின்னடைவு, (படை) பின்தாங்கல் நடவடிக்கை, பின்வாங்கிச் செல்கை, பின்னடைவுச் சமிக்கை, ஓய்வு, ஓய்வுநேரம், ஓய்விடம், (படை) ஓய்வுச்சமிக்கை, (படை) அந்திவேளை எக்காள இசைப்பு, தனியிடம், ஒதுங்குநிலை, தனியிடஞ் சேர்வு, பாதுகாப்பிடம், தற்காலிகச் சமய நோன்புக்கூடம், பித்தர் பேணகம், இயலார் பாதுகாப்பு மனை, உதவிநிதி பெறுவோர் புகலிடம், (வினை) பின்னடை, பின்னுக்குச் செல், பின்வாங்கு, (படை) பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள், (படை) பின்னிடைந்தோடு, புறமுதுகிட்டுச்செல், படைவகையில் இடம்விட்டுச்செல், இடம்விட்டுக்கொடு, சூதாட்டத்தில் காயைப் பின்னுக்கு நகர்த்து, பின்செல், பின்னோக்கிச் சென்று மறைவுறு. |