retrace
translation and definition "retrace", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
retrace | மீள்வரைவு - ஒரு பரவல் காட்சியில் (rastor display) மின்னி கற்றை திரையின் விளிம்பை எட்டியதும் விரைவாக அதன் துவங்கிடத்திற்கு வரைவாக பின் செல்லுதல்; கிடை மீள்வரைவு (horizontal retrace), நெடு மீள்வரைவு (vertical retrace) என வகைப்படுகிறது |