restraint
translation and definition "restraint", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
restraint | கட்டுப்பாடு, கட்டுப்பட்ட நிலை, கட்டுப்படுத்தும் ஆற்றல், கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு, தடுத்து நிறுத்தும் ஆற்றல், தடை, மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு, தடுப்புக்காப்பு,தடைவரம்பு, கட்டுப்பாட்டெல்லை, வன்தடைமுறை, உரிமைத்தடை, உரிமைக்கட்டுப்பாடு, தன்னடக்கம், மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு. |
self-restraint | தன்னடக்க ஆட்சி, தன்னுணர்ச்சிக் கட்டுப்பாடு, தற்புலனடக்கம். |
absolute | தனிமானம், சார்பற்ற |
abandon | முழுதும் கைவிடு புறக்கணி தடையின்றிக் கீழ்ப்படி இணங்கு செயலில் அக்கறையற்ற சுதந்தரம் அக்கறையில்லா நடத்தை கைவிடப்பட்ட நடத்தை கெட்ட தீய வழிகளில் ஈடுபட்ட கைவிடுதல் துறவு கைவிடப்பட்ட நிலை கவலையற்ற மனநிலை தங்குதடையற்றமனப்பான்மை (வினை) விட்டுவிடு கைவிடு உதறித்தள்ளு |