Sponsored Links

restore

translation and definition "restore", tamil lexicon

WordTamil Definition
restoreமீட்டமை
restore;திருப்பிக்டகொடு, உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை, உரிமை மீட்டளி, மதிப்பை மீட்டும் வழங்கு, மீண்டும் பதவியில் அமர்ந்து, பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா, உடல்நலம் மீட்டும் பெறுவி, இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய், நோய் தீரப்பெறுவி, திரும்பவும் நிறுவு, மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா, பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர், பழைய இடத்தில் மீட்டும் வை, புதுப்பி, கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு, வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை, அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு.
unrestoredமீட்டளிக்கப்படாத, பழைய நிலைக்குத் திருப்பக்கொண்டுவரப்படாத, பதவியில் மீண்டும் அமர்த்தப்பெறாத, முன்னுரிமையில் மீண்டும் நிறுத்தப்பெறாத.
Feed upGive someone a lot of food to restore their health, make them bigger, etc