rest | ஓய்வு, இளைப்பாறுகை, செயலின்மை, அமைதி, மன உலைவின்மை, துயிலமைதி, படுத்திளைப்பாறுகை, இறுதியமைதி, மாள்வமைதி, தங்கிடம்ர, ஆய்விடம், உதைகால், ஆதாரம், துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம், (இசை) இடைநிறுத்தம், (இசை) இடைநிறுத்தக் கறி, (இலக்) அடியிடை நி,றுத்தம், வாசக இடைநிறுத்தம், (வினை) ஓய்வுகொள், விடுபட்டிரு, ஓய்வுற்றிரு, இளைப்பாறு, துயிலமைதிகொள், சாயவில் அமைதிபெறு, தனிமை அமைதி கொள், ஓய்விள, இளைப்பாறுவி, சோர்வகற்றுவி, இளைப்பாறுவி, சேர்ர்வகற்றுவி, அமமைந்திரு, அமைந்திரு, அசையாதமிருங, மமைந்த நிலையில் தொங்கலாயிரு, அசையாமல் பிடித்துக்கொள், அமைதிப்படுத்து, ஆதாரமாகத் தாங்கப்பெற்று அமைந்திரு, ஆதாரமாகக்கொண்டடிரு, சார்ந்திரு, போறுத்திரு, சார்த்தி, வைத்திரு, ஆதாரமாகக் கொண்மைந்திரு, ஆதாரமாக்கு, நம்பியிரு, இடையே தங்கி ஓய்வுகொள், தங்கியிரு, மேற்கிட, மீது படர்ந்து கடிட, அசையாதிரு, தொடராது நின்றுவிடு. |
wrest | இசைப்பெட்டித் திருகுகோல், பிடித்திழுத்தல், உருச்சிதைப்பு, (வினை.) திருக்கு, பற்றி முறுக்கு, ஒருபுறமாக முறுக்கித் திருப்பு, பிடியிலிருந்து வலிந்து பறி, இயல் மீறிய பொருள் கொள், பொருளை மாற்றிக் கூறு, திரித்துக்கூறு. |