responsive
translation and definition "responsive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
responsive | மறுமொழி கூறுகின்ற, விடையாகக் கூறுப்படுகிற, திருக்கோயிலில் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி கூறுகின்ற, செயலை நுட்பமாக உணர்ந்து பதில் செயல்செய்கிற, செல்வாக்கு வகையில் உட்பட்டு வளைந்து கொடுக்கிற, நுண்ணுணர்வுடன் எதிர்க்குறிப்பு அளிக்கிற, உணர்ச்சி, ஏங்கும் பாங்குடைய, ஒத்துணர்வுமிக்க. |
irresponsive | ஏனென்று கேளாத, எதிர் விளைவற்ற. |
unresponsive | எதிர்விளைவற்ற, ஏனென்று கேளாத. |
corresponsive | ஒத்துள்ள, பொருந்துகிற, ஏற்புடைய. |