Sponsored Links

resident

translation and definition "resident", tamil lexicon

WordTamil Definition
residentகுடியிருப்பாளர், ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர், புலம்பெயரா உயிரினம், அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர், காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள், துணைக்காப்பரசின் ஆளுநர், (பெயரடை) குடியிருக்கின்ற, பதியெழாப் பண்புடைய, புலம்பெயராத, தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கக் கடமைப்பட்ட, உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
presidentகூட்டத்தலைவர், மன்றத்தலைவர், குடியரசுத்தலைவர், அவைத்தலைவர், கல்லுரி முதல்வர், பொருளாக முதல்வர்.
residentialநகர ஊர்ப்பகுதிகள் வகையில் குடியிரப்புக்குரிய,,குடியிருப்புக்குத் தகுதியான, தனிப்பட்டோர் மனைகள் இருக்கின்ற, குடியிருப்புத் தொடர்புடைய.
presidentialதலைவர்க்குரிய.
non-residentபுறக்குடியிருப்பாளர், உடனுறைவற்ற சமயகுரு, உடனுறைவற்ற சமய அலுவலர், வேறிட வாழ்வுடையவர், தற்காலிக குடியிருப்பாளர், (பெ.) சமய குருமார் வகையில் உடன் குடியிருப்பற்ற, உடனுறைவற்ற, வேறிட வாழ்வுடைய, நீடித்துக் குடியிராத.