reside
translation and definition "reside", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reside | உறை வதி உறை |
preside | தலைமை தாங்கு, மேலாண்மை ஏற்று நடத்து, அல்க்கி ஆட்சி செய், முதன்மைநிலைகொள். |
resident | குடியிருப்பாளர், ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர், புலம்பெயரா உயிரினம், அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர், காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள், துணைக்காப்பரசின் ஆளுநர், (பெயரடை) குடியிருக்கின்ற, பதியெழாப் பண்புடைய, புலம்பெயராத, தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கக் கடமைப்பட்ட, உரிமை வகையில் பிறப்புவழி உரியதான. |
abode | வீடு; இல்லம் இருப்பிடம் உறைவிடம் |