research
translation and definition "research", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
research | ஆராய்ச்சி, மெய்த்தேர்வு, புத்தாய்வு, (வினை) கூர்ந்தாராய், நுணுகிச் சோதனை செய், புத்தாய்வில் ஈடுபடு. |
research;es | ஆராய்வுகள், பரிசீலனை, ஆராய்ச்சி. |
research centre | ஆராய்ச்சி மையம் |
Look into | Research, investigate |
Read up on | Research |