requisition
translation and definition "requisition", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
requisition | தேவைக்கோரிக்கை, எழுத்துவழி வேண்டுகேள், பணித்துறைச் செயல்முறைக் கட்டளை, படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை, (வினை) வேண்டுதற் கட்டளையிடு, படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய், படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு, போர்ப்பொருள் நாடி ஆணையிடு, தனிமுறை அழைப்பாணையிடு, பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள். |