repudiate
translation and definition "repudiate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
repudiate | மறுதலி, மறு தொடர்பு துற, உடைமைதுற உரிமை கைவிடு, ஏற்க மறு, கீழ்ப்படிய மறு, மேலுரிமையை உதறித்தள்ளு, வேண்டாமென்று விலக்கு, வாக்குறுதி மறு, கடனை மறு, பொதுக்கடனைத் தள்ளுபடி செய், கடமை துற, மனைவி வகையில் ஒதுக்கி வை, நீக்கு. |