replica
translation and definition "replica", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
replica | உருவநேர்படி, நேர் பப்ர்ப்பு, மூலப்படம் எழுதியவரே தமது படத்திற்கு எடுத்த படி. |
replicate | (இசை) குறிப்பிட்ட சுரத்துக்குமேல் அல்லது கீழ் ஒரு பாலை அல்லது பல பாலைகள் விலகியுள்ள சுரம், (பெயரடை) (தாவ) தன் மீதே திரும்ப மடிக்கப்பட்ட, (வினை) திரும்பச்செய், நேர்படி எடு, திருப்பி மடி. |
replication | படியெடுத்தல் |