repel
translation and definition "repel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
repel | துரத்து, ஓட்டு, தள்ளு, உந்தியெறி, விலக்கு, தடுத்து நீக்கு, தவிர், தடைசெய், வெறுப்புணர்ச்சி கொள்ளச் செய், உள்ளேவிட மறு,. வெறுப்புடையதாயிரு, உவர்ப்பளி. |
repellant | விலக்கு பொருள் |
repellant | விரட்டி, விலக்கு பொருள் |
repellent. | துஜ்த்தித்தள்ளுகிற, தடுத்து நீக்கும் இயல்புடைய, தடுத்துநிறுத்தும் ஆற்றலுடைய, வெறுத்தொதுக்குகிற, வெறுப்புணர்ச்சியூட்டுகிற. |
repelling group | விரட்டும் தொகுதி |