remittance
translation and definition "remittance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
remittance | பண அனுப்பீடு, அனுப்பிய தொகை, அனுப்பிய பொருள். |
remittance-man | தாயகத் தொலை ஆதரவுவாணர், வேற்று நாட்டில் குடியேறித் தாயகத்திலிருந்து அனுப்பப்படும் பணத்தைக் கொண்டு வாழ்பவர், வெளிநாடுகளிலிருப்பதற்குப் பணம் கொடுக்கப்பெறுவர். |