remit
translation and definition "remit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
remit | மன்னித்தல் செய், பொறு, கடன் வகையில் வலிந்து வாங்குவதைத் தவிர், தண்டனைள வகையில் விதிக்காமலிரு, நிறைவேற்றாமலிரு, குறைந்துபோ, குறையச்செய், தளர்ந்து, இளக்கு, தணியச் செய், செய்யாமலிரு, தவிர், நின்றுபோ, தீர்ப்புக்காக அதிகாதிக்கு அனுப்பு, வழக்கு வகையில் கீழ்நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பு, முந்திய நிலைக்குப் போகச் செய், தள்ளிவை, தாமதப்படுத்து, பணம் அனுப்பு, தொதகை செலுத்து, அஞ்சல் மூலமாக அனுப்பு. |
eremite | ஆண்டி, துறவி, ஒதுங்கி வாழ்பவர். |
remittal | தண்டனைக்குறைப்பு, வழக்குமாற்றீடு, மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்கினை அனுப்புதல். |
remittee | பணம் அனுப்பபெறுபவர். |
remitter | வழக்குமாற்றீடு, மற்றொரு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழக்கு அனுப்பப்படுதல், (சட்) வல்லுரிமை மாற்றீடு, உடைமையாளர் உடைமைக்குரிய இரு உரிமைகளில் உடைமையைத் தகவுடைய உரிமையடியாக மாற்றியமைத்தல். |