reminiscence
translation and definition "reminiscence", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reminiscence | நினைவுக்குக் கொண்டுவரும் முயற்சி, முன்நினைவு, முன்நினைவுத்தொடர்பு, தொடர்நினைவு, பழைய நினைவின் தொடர்பான செய்தி, பழைய எண்ணம் நினைவூட்டுஞ் செய்தி, முன்னைய செய்தியின் பண்பை நினைவூட்டும் பொருள். |
reminiscences | முன்நினைவுச் செய்திகளின் இலக்கிய வடிவான திரட்டு. |