Sponsored Links

reign

translation and definition "reign", tamil lexicon

WordTamil Definition
reignஆட்சி, தனியாணை, தலைமையுரிமை, உரிமையாடசி, ஆட்டசிச் செல்வாக்கு, ஆட்சிக்காலம், மன்னன் ஆட்சிக் காலம், ஓர் அரசன் ஆடசிக்கால எல்லை, ஆட்சிப்பரப்பு, ஆட்சி எல்லை, (வினை) ஆட்சி செலுத்து, அரசராயிரு, பரவியிர, மேலோங்கியிரு.
foreignஅயல்நாட்டுக்குரிய, அன்னியமான, வெளிநாட்டுச் சார்பான, உள்நாடு சாராத, வேற்றுநாட்டவரவான, தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள, வேற்று மாவட்டத்துக்குரிய, வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய, இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான, புறம்பான, உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள, சமுதாயத்துக்குப் புறம்பான, வெளியிலிருந்து வருகிற, வேறுபட்ட, ஒவ்வாத, இசையாத, அயலான, இனப்பண்பு சாராத, பண்பு ஒவ்வாத, சூழலொவ்வாத.
abroadவெளிநாடுகட்கு
வெளிநாடுகளில் அந்நிய நாடுகளில்.
absonantமுரண்பாடான, பொருந்தாத
நேர்மையற்ற நியாயத்திற்கு ஒவ்வாத
புறம்பான மாறுபட்ட
முரண்பாடு.
antibody(உட்.) நோய் எதிர்ப்பொருள், உயிரின் தற்காப்புப்பொருள், தீங்கு த அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.