regard
translation and definition "regard", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
regard | உன்னிப்பான நோக்கு, உறுத்த பார்வை, குறிப்பான நோக்கு, பொருள் பொதிந்த பார்வை, குறிப்பான நோக்கு, பொருள் பொதிந்த பார்வை, மரியாதை, மதிப்பு, கவனிப்பிற்குரிய செய்தி, கவனிப்பு, கவனம், அக்கறை, மதிப்பார்வப் பாராட்டு, வாழ்த்து, (வினை) உற்றுப்பார், குறிப்பாக நோக்கு, மதிப்புபக்கொடு, கவனிப்புக்கு உட்படுத்து, பொருட்படுத்து, கவனி, கருது, பாவி, தொடர்புடையதாயிரு, குறித்ததாயிரு. |
regardant | (கட்) பின்னோக்கிப் பார்க்கிற, குறிப்பாக உற்றுப் பார்க்கிற, கூர்டந்து கவனிக்கிற, நீடு நோக்குகிற. |
regardful | கவனஞ் செலுத்துகிற, மதித்து நோக்குகிற. |
disregard | கவனியாதிருத்தல், புறக்கணிப்பு, மதியாமை, அசட்டை மனப்பான்மை, (வினை) புறக்கணி, மதியாதிரு, அசட்டை செய், அற்பமாகக் கூறு. |
account | கணக்கிடு காரணங் கூறு பதில் கூறு வரவு செலவுக்கணக்கு அறிக்கை மதிப்பீடு இலாபம் விவரம் கணக்கிடுதல் வருணனை நன்மை கணக்குக் கொடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு பொறுப்புடைமை பதில் சொல்லும் பொறுப்புள்ள காரணகாரிய முறைப்படி கணக்கர் துறை கணக்கர் பதவி கணக்கர் கணக்கு வைப்பவர் கணக்கர் பணி கணக்கு வைப்பு முறை காரணங்கூறு பொருட்டு காரணமாக எக்காரணத்தாலும் இல்லாது கவனத்திற்கொள் புறக்கணி கணக்கு மீதி சேமிப்புப்புத்தகம் கணக்கு விதித் தொகுப்பு எதிர்க் கணக்கு விளக்கமளி, விளக்கம் கொடு, காரணங்கூறு, கணக்குக் கொடு, பதில் சொல் வங்கிக்கணக்கு இலக்கம் கணக்காளரே தொகை பெறுபவர், கணக்குடையவர், கணக்குரியவர், கணக்குடைய தொகைப் பெறுநர் கணக்குச் சீட்டு கணக்குக் கூற்று |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
regard | regarded | regarded | regarding |