refract
translation and definition "refract", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
refract | கோட்டமுறு, கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடக மாற்றங்களால் ஒளிக்கதிர்ச் சாய்வு மாறுபாடு, கதிர் சித்ர்வுறு, கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு, (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய். |
refractor | ஒளிக்கதிர்க்கோட்டம் உறுவிக்கும் பொருள், கதிர்க்கோட்டத் தொலைநோக்காடி. |
refracting | ஒளிக்கதிர்க்கோட்டமுடைய, கதிர்ச்சிதர்வுடைய. |
refraction | (மண்டல) முறி |