Sponsored Links

reek

translation and definition "reek", tamil lexicon

WordTamil Definition
reekபுகையிடல்
reekyபுகையாவி வெளியிடுகிற, புகையார்ந்த, புகை மண்டுகிற, புழுங்கி நாறுகிற.
creekகழி, கடற்கூம்பு, வேலிக்கழிமுகம், ஆற்றுக்கால், வங்கம், சிறு துறைமுகம், ஆற்றுப் புகுமுகம், ஆற்று வளைவு, மலைகளுக்கிடையிலுள்ள சமவெளி.
greekகிரீஸ் நாட்டவர், கிரேக்க இனத்தவர், கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர், கிரேக்க மரபீடுடைய யூதர், கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர், கிரேக்கமொழி, விளங்காமொழி, விளங்காச்செயதி, சூழ்ச்சித்திறமையுள்ளவர், எத்தர் மோசடி செய்பவர், களிமப்ன், கோமாளி, (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய, கிரேக்க மக்களுக்குரிய, கிரேக்க மொழியைச் சேர்ந்த.