reed
translation and definition "reed", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reed | நாணல் வகை, கொறுக்கை, கோரைப்புல், இசைக்கருவி அழுத்துகட்டை, துளை இசைக்கருவி வாய்க்கட்டை, சேணியர் அச்சுக்கோல், கூரை வேயும்படி பதப்படுத்தப்படும் கோதுமை வைக்கோல், (வினை) கோரைப்புல்லால் வேய், கூரை வேய்வதற்காகக் கோதுமை வைக்கோலைப் பதப்படுத்து, செதுக்கு வேலையில் நாணல் போன்ற வரி ஒப்பனை செய், துளை இசைக்கருவிகளில் வாய்க்கட்டை பொருத்து. |
reedy | நாணல் நிரம்பிய, நாணல்போன்ற, நாணலால் செய்யப்பட்டடி, வலிமையற்ற, ஒடுங்கிய, புல்வகையில் திஐணிய, நாணல் குழல்போன்ற ஓசை தருகிற,ங நிரம்பா மெல்லிசையான. |
breed | இனம் (கால்நடை),வருக்கம் |
greed | பேரவா, பேராசை. |