recoil
translation and definition "recoil", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
recoil | எதிர்த்தாக்கு, மோதி எதிர்த்துத்துள்ளும் வசை, இயல் வெறுப்புணர்ச்சி, அதிர்ச்சிவேகம், (வினை) எகிறியெழு, எதிர்த்துத்துள்ளு, துப்பாக்கி வகையில் வேட்டினால் துள்ளி எதிர்த்தடி, எதிர்த்தாக்கு விசையினால் பின்னுக்கு உந்தப்பெறு, கடு வெறுப்புக்கொள்ளு, அதிர்ச்சியுற்றுப் பின்னடை. |
recoil atom | பின்னடிப்பணு |
recoil nucleus | பின்னடிப்புக்கரு |
back lash, recoil | பின்னடிப்பு |
recoil of electron | இலத்திரனின்பின்னடிப்பு |