Sponsored Links

rebel

translation and definition "rebel", tamil lexicon

WordTamil Definition
rebelகலகக் காரர், ஆட்சி எதிர்ப்பாளர், கட்டுப்பாடு எதிர்ப்பவர்.
rebellow(செய்) உரக்க எதிரொலி செய்.
rebellionஎதிரெழுச்சி, படைக்கிளர்ச்சி, அடங்காமை, பணியாமை, எதிர்ப்புணர்ச்சி.
rebelliousஆட்சியை எதிர்க்கிற, எதிர்த்தெழுகிற, படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற, அடங்காத,. பணியாத, சட்ட ஆட்சி மீறுகிற, பிடிக்கு அமையாத, ஒழுங்குமீறிய, கையாளமுடியாத, (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத, வகைதுறை மீறிய.
cerebellum(ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை.