Word | Tamil Definition |
---|
reamer | அகற்சிக்கருவி |
creamer | பாலிலிருந்து பாலேடு பிரிப்பதற்குரிய மென்தட்டு, பாலேடு பிரித்தெடுக்கும் பொறி. |
creamery | பாலினின்று வெண்ணெய்-பாலடைக் கட்டி உருவாக்கும் நிறுவனம், பால்-வெண்ணெய்-பாலேட்டு விற்பனைக்களம். |
screamer | அலறுவோர், அலறுவது, கதறுவது, வேடிக்கை நிகழ்ச்சி காட்டுவோர், முள்போன்ற இறகுடைய பறவை வகை, அடங்காச் சிரிப்பூட்டும் நகைத்திறக்கதை, உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டுந் தலைப்பு, இனத்தின் அழகு மிக்க மேல்மாதிரி. |
streamer | காற்றிற் பறக்குந் துகிற் கொடி, ஒளிக்கதிர்வீச்சு, ஒளிக்கதிர்க்கோடு, உலோக அரிப்பாளர். |