rayon
translation and definition "rayon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rayon | மரவிழைப்பட்டு, மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை. |
crayon | வண்ணத் தீட்டுக்கோல், சாயச் சுண்ணக் காம்பு, வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம், மின் விளக்கில் கரிமுனை, (வி.) வண்ணக்கோலால் வரை, உருவரை கோலு, வரைத்திட்டமிடு. |
porte-crayon | வண்ணக்கோல் கைப்பிடி. |
cuprammonium rayon | கியுப்ரம்மோனியப் பட்டு |