raw
translation and definition "raw", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
raw | உடலில் தோலுரிக்கப்பட்ட இடம், புண்ணான இடம், கூகூருணர்ச்சியுள்ள இடம், (பெயரடை) சமைக்கப்படாத, பச்சையான, கைவினைப்படா நிலையிலுள்ள, படைத்து உருவாக்கப்படாத, முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத, செப்பமற்ற, அனுபவமில்லாத, பயிற்சிபெறாத, திறமையற்ற, துறைக்குப்புதிய, தோல் உரிக்கப்பட்ட, சதை தெரியும்படியுள்ள, தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட, பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய, குளிர்மிக்க, இர நயப்புமிக்க, (வினை) தேய்த்துப் புண்ணாக்கு, குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு., |
braw | நேர்த்தியான, ஒப்பனைமிக்க. |
craw | கோழி-பறவைகளின் கழுத்துப் பை, பூச்சியினத்தின் கழுத்துப் பை, விலங்கினத்தின் இரைப்பை, விலங்கினத்தின் வயிறு. |
draw | வரை, இழு |