Sponsored Links

rattle

translation and definition "rattle", tamil lexicon

WordTamil Definition
rattleகிலுகிலுப்பை, கிலுக்கு விளையாட்டுக்கருவி, நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள், கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை, கலரகல ஒலி, ஆரவாரம், ஆர்ப்பாட்டம், மகிழ்ச்சிக் கூக்குரல், பிதற்றல், சலசலப்பு, வம்பளப்பு, இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர், (வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய், கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு, கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய், ஆராயவெற்றுப்பேச்சு பேசு, சடசட என்று ஓட்டு, சடசடவென்று விப, கடகடவென்று ஓடு, விரைந்து இயக்கு, விரைந்து செல், விரைந்து பேசு,. கடகடவென்று கூறு, விடாது ஒப்புவி, கிளர்ந்தெழு, ஆரவாரஞ் செய், (பே-வ) தூண்டிஎழுப்பு, கிளாச்சியூட்டு, மி கலக்கமுண்டுபண்ணு, அச்சுறுத்து, வெருட்டு, அச்சுறுத்தித் துரத்து, விரைவுபடுத்
brattleசடசடவென்னும் ஒலி, பூசல், குழப்பம்,அமளி, (வினை) சந்தடி உண்டுபண்ணு.
prattleகுதலை, (வினை.) குதலை பேசு.
rattlerகடகடப்பி

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
rattlerattledrattledrattling