Word | Tamil Definition |
---|
rational | ய.ஆறறிவுடைய, பகுத்தறிவு வாய்ந்த, அறவாராய்ச்சிமுறை சார்ந்த, மட்டான, நேர்மை வாய்ந்த, நேரறிவு வாய்ந்த, அறிவுக்குப் பொருத்தமான, காரணகாரியத் தொடர்புடைய, பொருத்தக்கேடற்ற, வஜ்ம்புமீறாத, மிகைபடாத, மடமை சாராத, பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய, பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய, பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய, (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை |
rationale | அடிப்படைக்கோட்பாடு, சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு, அறிவாராய்ச்சிக் கோட்பாடு, மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு. |
irrational | கூறுபடா எண், தீரா அளவை, (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான, அறிவுக்குப் பொருந்தாத, முரண்பாடான, குளறுபடியான, (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த, தீரா அளவை சார்ந்த. |
vibrational | துடிப்பதிர்வுச் சார்பான. |
rationalist | பகுத்தறிவுவாதி, (பெயரடை) பகுததறிவுவாதஞ் சார்ந்த, ப௯குத்தறிவுக் கௌ்கை சார்ந்த. |