rap | தட்டு, கொட்டு, கொட்டொலிகதவு தட்டொலி கதவு தட்டுங் கருவியின் ஓசை, ஆவியுலகத் தொடர்பில் எழும் கொட்டொலி, (வினை) கொட்டு, தட்டு, மொழியிலடி., முட்டியிலடி தட்டொலி, எப்பு, கண்டி. |
trap | பொறி, பொறியமைப்பு, வலைப்பொறி, புள்வலை, க்ணணி, வீழ்த்துகுழி, சூழ்ச்சிப் பொறி, அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி, பகவணம், புள்ளெறி பொறி, சதித்திட்டம், அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி, அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி, கவணம், புள்ளெறி பொறி, கவணை, பந்தெறி பொறி, பந்து உந்து கூயட, மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு, முடைவளி முடக்கு, முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய், வளைவுக்கூறு, வளி அடைப்புப் பொறி, வளிஅடைப்பு மூடிர, விசைப்பொறிக் கதவும், சுளு வண்டி, மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை, சரங்கக் காலதர்ப்புழை, விசைப் பூட்டுமறை இல்ர், இடர்ப்பொறி, திடீரெனவ இல்ர்க்கூறு, நாடக அரங்க மேடையடியயிடம், துணியில் டகர வடிவக் கிழிசல்., ஏவுகல விசைகாப்புப்பகுதி, (வினை) பொறியமை, பொறி உண்டாக்கு, பொறி வ கண்ணிவை, வலைப்பபொறிவிடு, பொறி வைத்துப் பிடி, கண்ணியில் சிக்கவை, வலையிலகப்படுத்து, பொறியமைவு செய், சூழ்ச்சிக்குள் வீழ்த்து, எதிர்பாராது இடருட்படுத்து, வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை, குழாயில் வளி ஆவி அடைப்புச் செய், நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை, நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து. |